skip to main |
skip to sidebar
விஜய், ரகுமான் வாழ்வில் மறக்க முடியாத படம் இந்த விஜய்-61, ஏன் தெரியுமா?
இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், விஜய்-ரகுமான் கூட்டணியில் இது மூன்றாவது படம்.
மேலும், விஜய், ரகுமான் இருவருமே தமிழ் சினிமாவில் 1992-ம் ஆண்டு தான் காலடி எடுத்து வைத்தனர், விஜய் நடித்த நாளைய தீர்ப்பு படம் இதே ஆண்டு தான் வெளிவந்தது. இப்படத்தில் தான் விஜய் முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார்.
இதன் மூலம் இருவருக்குமே இது 25-வது வருடம், இதனால், விஜய்-61 இருவருக்குமே மிக முக்கியமான படமாக தான் இருக்கும்.
h1>