RSS

பட்டுக்கோட்டை: சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்


கொரோனா பரவலையொட்டி சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் பட்டுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்.


கொரோனாவின் இரண்டாவது அலையால் தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்தாலும் நகரங்களுக்கு இணையாக தொடர்ந்து கிராமங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பட்டுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சாலைகளில் கிருமி நாசினி இயந்திரத்தின் மூலம் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

ஏற்கனவே,  விஜய் மக்கள் இயக்கத்தினர் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, 15 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், முட்டைகள் மற்றும் கொரோனா தடுப்பு பொருட்களான முகக்கவசம், சானிடைசர்கள் உள்ளிட்டவைகள் வழங்கி உதவி செய்தனர். குரங்குகளுக்கு பழங்கள் தண்ணீர் தொட்டி அமைத்தனர். இந்நிலையில், தற்போது கிருமி நாசினியும்  தெளித்து வருவதால் அவர்களது இந்தப் பணிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தளபதி 65வது படத்தின் கதை இதுதானா, விஜய்க்கு இப்படி ரோலா?- கசிந்த தகவல்






மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் தனது 65வது படத்தில் எப்போதோ கமிட்டாகி விட்டார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

கடந்த சில நாட்களாக நடிகை பூஜா ஹெட்ச் தான் நாயகி என தகவல்கள் வருகின்றன, ஆனால் உறுதியாகவில்லை.

இப்போது படத்தை பற்றியும் விஜய்யின் வேடம் குறித்தும் ஒரு தகவல்.

இப்படத்தில் விஜய்க்கு இன்டர்நேஷ்னல் ஏஜெண்ட் போன்ற வேடமாம், ஜேம்ஸ் பான்ட் போன்று கூட சொல்லலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எப்படி செல்லப்பிராணி வளர்ப்பது மற்றும் பராமரிப்பது?







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு விஷயம் படங்களின் பாக்ஸ் ஆபிஸ்.



அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில், அதாவது 2010 முதல் 2019 வரை அந்தந்த ஆண்டுகளில் அதிகம் வாசொல் செய்த படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. 2019 = பிகில் - { 300 கோடி }

2. 2018 = 2.0 - { 650 - 800 கோடி }

3. 2017 = மெர்சல் - { 260 கோடி }

4. 2016 = கபாலி - { 289 கோடி }

5. 2015 = ஐ - { 240 கோடி }

6. 2014 = லிங்கா - { 158 கோடி }

7. 2013 = சிங்கம் 2 - { 122 கோடி }

8. 2012 = துப்பாக்கி - { 126 கோடி }

9. 2011 = 7ஆம் அறிவு - { 107 கோடி }

10. 2010 = எந்திரன் - { 290 கோடி }

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கடந்த வாரம் டிவி-யில் அதிகம் பேர் பார்த்த படங்கள் இவை தான், முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யும் போது TRP என்ற விஷயம் பலராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும்.



அந்த வகையில் கடந்த வாரம் ஒளிப்பரப்பு ஆகிய படங்களில் அதிகம் பேர் பார்த்த படங்கள் இவை தான், இதோ...

9th May To 15th May Tamil Movies Television Impressions

Kanchana - 9869000

Dharma Prabhu - 7972000

ATM - 5657000

Devarattam - 5134000


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விஜய், ரகுமான் வாழ்வில் மறக்க முடியாத படம் இந்த விஜய்-61, ஏன் தெரியுமா?

விஜய், ரகுமான் வாழ்வில் மறக்க முடியாத படம் இந்த விஜய்-61, ஏன் தெரியுமா?
இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், விஜய்-ரகுமான் கூட்டணியில் இது மூன்றாவது படம். மேலும், விஜய், ரகுமான் இருவருமே தமிழ் சினிமாவில் 1992-ம் ஆண்டு தான் காலடி எடுத்து வைத்தனர், விஜய் நடித்த நாளைய தீர்ப்பு படம் இதே ஆண்டு தான் வெளிவந்தது. இப்படத்தில் தான் விஜய் முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். இதன் மூலம் இருவருக்குமே இது 25-வது வருடம், இதனால், விஜய்-61 இருவருக்குமே மிக முக்கியமான படமாக தான் இருக்கும்.

h1>

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

6TH IS THE DATE FOR 10 ENRADHUKULLA



Fondly called as James Bond in 10 Enradhukulla,the Vijay Milton directed action-thriller is touted to be a high-voltage, edge of the seat extravaganza. With Samantha playing the love support, the film's trailer has got people's attention and it's time for the ears to get glued to the tunes of D Imman.

'Vroom Vroom', the single from 10 Enradhukkulla is already a hit and the rest of the album is yet to hit the stores. To get complete access to Imman's magic, the audio release date has been finalized as October 6th.


Get ready to shake your legs for Imman's instrumentation.  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS